பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெடி   வினைச்சொல்

பொருள் : வெடிப்பது அல்லது சட் என்ற சத்தத்துடன் உடைவது

எடுத்துக்காட்டு : சூடான பாட்டில் வெடித்தது

ஒத்த சொற்கள் : பிளவுப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तड़ या चट शब्द के साथ टूटना या फटना।

गरम शीशा तड़क गया।
चटकना, चनकना, चिटकना, चुरकना, तड़कना, तिड़कना

பொருள் : வெடி

எடுத்துக்காட்டு : எரிமலை வெடித்துச் சிதறியது.

பொருள் : உள்ளே இருப்பது அதிக அழுத்தத்தினால் வேகத்துடன் வெளியேறுகிற வகையில் அல்லது வெப்பம், தீ போன்றவற்றால் ஒன்று ஓசையோடு பிளத்தல்.

எடுத்துக்காட்டு : இலவம்பழம் காய்ந்ததுமே வெடித்து விட்டது

பொருள் : அதிக வலியுடன் இருப்பது

எடுத்துக்காட்டு : எனக்கு இன்று காலையிலிருந்தே தலைவலியால் மண்டை உடைகிறது

ஒத்த சொற்கள் : உடை, சிதறு, தகர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अत्यधिक पीड़ा होना।

आज सुबह से मेरा सर फट रहा है।
फटना

Erupt or intensify suddenly.

Unrest erupted in the country.
Tempers flared at the meeting.
The crowd irrupted into a burst of patriotism.
break open, burst out, erupt, flare, flare up, irrupt

பொருள் : வெடி

எடுத்துக்காட்டு : தீபாவளி அன்று நான் பட்டாசு வெடித்தேன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विस्फोटक वस्तु आदि को गति में लाना या सक्रिय कर देना।

दीपावली के दिन लोग पटाखे फोड़ते हैं।
छोड़ना, फोड़ना

भेदकर वेग के साथ बाहर निकलना।

यहाँ प्रायः ज्वालामुखी फूटता है।
फूटना

Cause to burst with a violent release of energy.

We exploded the nuclear bomb.
blow up, detonate, explode, set off

Force out or release suddenly and often violently something pent up.

Break into tears.
Erupt in anger.
break, burst, erupt

வெடி   பெயர்ச்சொல்

பொருள் : மிகுந்த சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடி

எடுத்துக்காட்டு : அட்டகாசம் செய்த குரங்குகளை விரட்ட அவன் வெடி வெடித்தான்.

ஒத்த சொற்கள் : வெடிகுண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बम की तरह बहुत ज़ोर की आवाज निकालने वाला एक पटाका।

बंदरों को भगाने के लिए उसने बम फोड़ा।
बम

An explosive device fused to explode under specific conditions.

bomb

பொருள் : நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் கந்தகத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்.

எடுத்துக்காட்டு : விழாக்களில் பட்டாசுக்கள் கொளுத்தப்படுகின்றன

ஒத்த சொற்கள் : பட்டாசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तरह की आतिशबाज़ी जिसके छूटते ही पट या पटाक की आवाज होती है।

उत्सवों में पटाके चलाए जाते हैं।
पटाका, पटाखा, फटाका

Firework consisting of a small explosive charge and fuse in a heavy paper casing.

banger, cracker, firecracker

चौपाल