பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெடிமருந்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெடிமருந்து   பெயர்ச்சொல்

பொருள் : கைகளால் எதிரிகளின் மீது எறியப்படும் இரும்பு வெடி மருந்திலான ஒரு உருண்டை

எடுத்துக்காட்டு : சேனைகள் கோட்டையின் மீது எறிவதற்காக சில டன் வெடிமருந்து குண்டுகள் வாங்கினர்

ஒத்த சொற்கள் : எரிமருந்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे, बारूद आदि का वह गोल पिंड जिसे प्रक्षेपास्त्रों में भरकर या हाथों से शत्रुओं पर फेंकते हैं।

सेना ने किले पर फतह पाने के लिए कई टन बारूद गोला ख़र्च किये।
बारूद गोला, बारूद-गोला, बारूदगोला

A small explosive bomb thrown by hand or fired from a missile.

grenade

பொருள் : பழங்காலத் துப்பாக்கிகள், வெடிகுண்டு முதலியவற்றில் இட்டு நிரப்பும் வெடிக்கும் தன்மை கொண்ட ரசாயனக் கலவை.

எடுத்துக்காட்டு : வெடிப்பொருட்களில் வெடிமருந்து வைக்கப்பட்டுள்ளன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक विस्फोटक पदार्थ जो आग लगने से भड़क उठता है और जिससे तोप,बंदूक आदि चलते हैं।

पटाकों में बारूद भरी होती है।
अनलचूर्ण, दारू, बारूद

चौपाल