பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேச்சு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேச்சு   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.

எடுத்துக்காட்டு : சேனாதிபதியின் பேச்சைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமானார்கள்

ஒத்த சொற்கள் : சொல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ कहने या बोलने की क्रिया।

सेना अधिकारी के कहने पर सैनिकों ने कार्यवाही की।
आख्यापन, कथन, कहना, कहा, वाद

The use of uttered sounds for auditory communication.

utterance, vocalization

பொருள் : மனிதனின் வாயிலிருந்து வெளிப்படும் சொல்

எடுத்துக்காட்டு : தலைவரின் கூற்றை தொண்டர்கள் மதித்து நடந்தனர்.

ஒத்த சொற்கள் : வார்த்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनुष्य के मुख से निकलने वाला सार्थक शब्द।

ऐसा वचन बोलें जो दूसरों को अच्छा लगे।
इड़ा, बयन, बाणी, बानी, बोल, बोली, वचन, वाचा, वाणी

(language) communication by word of mouth.

His speech was garbled.
He uttered harsh language.
He recorded the spoken language of the streets.
language, oral communication, speech, speech communication, spoken communication, spoken language, voice communication

பொருள் : கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு

எடுத்துக்காட்டு : அங்கே வரதட்சணை முறையைப் பற்றி கருத்துரை நடந்துக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : கருத்தரங்கு, கருத்துரை, கலந்துரையாடல், விவாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय पर की जाने वाली बात-चीत।

वहाँ दहेज प्रथा के ऊपर चर्चा की जा रही है।
गोष्ठी, चर्चा, चर्चा-परिचर्चा, परिचर्चा

An exchange of views on some topic.

We had a good discussion.
We had a word or two about it.
discussion, give-and-take, word

பொருள் : குறிப்பிட்ட விசயத்தை பேசும் திறன்

எடுத்துக்காட்டு : இப்பொழுதெல்லாம் தலைவர்கள் சபை போன்றவற்றில் பிரச்சனைகளை மட்டும் பேசுகின்றனர் அதற்கு தீர்வு காண்பதில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के बारे में कुछ कहने या बताने की क्रिया।

आज के नेता सभा आदि में केवल समस्याओं का जिक्र करते हैं उनका समाधान नहीं।
आशंसा, उल्लेख, चर्चा, ज़िक्र, जिक्र, निर्देश, बात

A remark that calls attention to something or someone.

She made frequent mention of her promotion.
There was no mention of it.
The speaker made several references to his wife.
mention, reference

चौपाल