अर्थ : குழி முதலியவற்றில் ஒன்றை வைத்து மண்ணைக் கொட்டி மூடி மறைத்தல்.
							उदाहरण : 
							இஸ்லாமிய மதத்தினர்கள் பிணத்தை புதைக்கிறார்கள்
							
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : கூர்மையான பொருள் மென்மையான பகுதியில் குத்துதல்
							उदाहरण : 
							என் காலில் ஒரு முள் குத்திவிட்டது
							
अन्य भाषाओं में अनुवाद :