பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏங்கு   வினைச்சொல்

பொருள் : ஏங்கியிருப்பது

எடுத்துக்காட்டு : சந்தோஷ் தன்னுடைய தந்தையின் கடைசிப் பார்வைக்காக ஏங்கினான்

ஒத்த சொற்கள் : மனம்வாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वंचित होना।

संतोष अपने पिता के अंतिम दर्शन करने से रह गया।
रहना

பொருள் : ஒன்று கிடைக்கபெறாமையால் ஏற்படும் துன்ப நிலை

எடுத்துக்காட்டு : இந்த மாநிலத்தில் அதிகமான மக்கள் தேவைகளுக்காக ஏங்குகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पदार्थ को पाने की लगातार तीव्र इच्छा करना तथा उसके अभाव में दुख सहना।

इस मुल्क में अधिकांश जनता मूलभूत जरुरतों के लिए तरस रही है।
तरसना, हड़कना, हुड़कना

Desire strongly or persistently.

hanker, long, yearn

பொருள் : (வயல் மண்) மிகவும் கடினமாக இருப்பது அல்லது எளிதாக ஏருழ முடியாதது

எடுத்துக்காட்டு : உங்களுடைய வயல் தங்களுக்காக ஏங்குகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(खेत की मिट्टी) बहुत कड़ा होना या इतना कड़ा होना की आसानी से हल न धँसे।

आपका खेत हड़क गया है।
हड़कना

चौपाल