பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன்னேற்றமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்னேற்றமான   பெயரடை

பொருள் : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்தநிலை.

எடுத்துக்காட்டு : முன்னேற்றமான செயல்களை செய்பவன் பிரச்சனைகளோடு போரிட்டுக் கொண்டே வளர்ச்சி பாதையில் முன்னேறிச் செல்கின்றான்

ஒத்த சொற்கள் : மேம்பாடான, வளர்ச்சியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रगति करनेवाला या जो बराबर उन्नति करता हुआ आगे बढ़ता हो।

प्रगतिशील व्यक्ति समस्याओं से जूझते हुए प्रगति पथ पर अग्रसर रहते हैं।
अग्रगामी, अग्रदर्शी, पुरोगामी, प्रगति कर्ता, प्रगतिकर्ता, प्रगतिशील

Favoring or promoting progress.

Progressive schools.
progressive

பொருள் : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்த நிலையான செயல்.

எடுத்துக்காட்டு : இந்தியா ஒரு முன்னேற்றமான நாடாகும்

ஒத்த சொற்கள் : மேம்பாடான, வளர்ச்சியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उन्नति की राह पर अग्रसर या जो उन्नति कर रहा हो।

भारत एक विकासशील देश है।
अभ्युत्थायी, आरोही, उत्थानशील, उन्नतशील, उन्नतिशील, प्रगतिशील, विकासशील

Favoring or promoting progress.

Progressive schools.
progressive

பொருள் : முன்னேறிச் செல்லுதல்

எடுத்துக்காட்டு : சமூகத்தில் கல்வி முன்னேற்றமான இடத்தில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : முன்னேற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आगे बढ़ा हुआ।

यह शिक्षा के क्षेत्र में प्रगत समाज है।
अग्रगत, प्रगत

Having the leading position or higher score in a contest.

He is ahead by a pawn.
The leading team in the pennant race.
ahead, in the lead, leading

பொருள் : எழுத்து நிற்கக்கூடிய

எடுத்துக்காட்டு : எழுச்சியான நபர் யாரும் இல்லாமல் தானே ராஷ்டிரபதி ஆகிறார்

ஒத்த சொற்கள் : எழுச்சியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उठकर खड़ा होने वाला।

अभ्युत्थायी व्यक्ति कोई और नहीं स्वयं राष्ट्रपति हैं।
अभ्युत्थायी

பொருள் : முன்னேற்றத்தோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : அவன் சில முன்னேற்றமுள்ள காரியங்களை முழுமையாக செய்வதில் ஈடுபடுகிறான்

ஒத்த சொற்கள் : முன்னேற்றமுள்ள, வளர்ச்சியுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विकास से संबंधी या विकास का।

वह कुछ विकासात्मक कार्यों को पूरा करने में लगा है।
विकासपरक, विकासात्मक

Of or relating to or constituting development.

Developmental psychology.
developmental

चौपाल