பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விரக்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விரக்தி   பெயர்ச்சொல்

பொருள் : வெற்றி பெறாத காரணத்தினால் ஏற்படும் பயங்கரமான நிராசை

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு முறையும் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தினால் அவன் விரக்தியால் பாதிக்கப்படுகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विफलता के कारण होने वाली घोर निराशा।

बार-बार परीक्षा में असफल होने के कारण वह कुंठा से ग्रस्त हो गई है।
कुंठा, कुण्ठा

The feeling that accompanies an experience of being thwarted in attaining your goals.

defeat, frustration

பொருள் : துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் தன் மேல் ஏற்படும் வெறுப்பு.

எடுத்துக்காட்டு : அவனுக்கு தேசத்தின் மீது விரக்தி ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : அருவருப்பு, அலுப்பு, கசப்பு, காழ்ப்பு, சலிப்பு, வெறுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सांसारिक सुख-भोगों से मन भर जाने के कारण उनकी ओर प्रवृत्ति न रह जाने की अवस्था या भाव।

विरक्ति मनुष्य को निर्भय बनाती है।
मन उचाट हो गया है।
आरति, उचाट, उचाटी, उच्चाट, बैराग, बैराग्य, विरक्ति, विरति, वैराग, वैराग्य

Freeing from false belief or illusions.

disenchantment, disillusion, disillusionment

பொருள் : துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் ஒருவருக்கு தன் மேல் ஏற்படும் வெறுப்பு.

எடுத்துக்காட்டு : விரக்தியினால் அவன் மனம் உடைந்து போனது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आसक्त न होने की अवस्था या भाव।

अनासक्ति के कारण ही लोग वैराग्य धारण कर लेते हैं।
अनासक्ति, अपराग, अरति, अवसादन, असंसक्ति, आसक्तिहीनता, इंद्रियासंग, इन्द्रियासङ्ग, उदासीनता, निर्लिप्ति, विरक्ति, विराग, विषयत्याग

Freeing from false belief or illusions.

disenchantment, disillusion, disillusionment

चौपाल